Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

ஐப்பசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த ஆண்டில் மின்தடை ஏற்படுவதற்கான தெளிவான அபாயம் காணப்படுவதாக, பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மின்னுற்பத்தி நிலையம் ஒன்று, மின் கட்டமைப்புடன் இணையாத பட்சத்தில் மின் தடை ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம்!

ஆவணி 12, 2026
இலங்கைவானிலை

நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் – நாகமுத்து பிரதீபராஜா

புரட்டாதி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

புரட்டாதி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube