Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் சர்வதேச தொடர் – இலங்கை அணி விபரங்கள் இதோ

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த தொடரில் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மருத்துவப் பரிசோதனையின் ஒப்புதலுக்கு உட்பட்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் முழுமையான உடற்தகுதியைப் பெற்றால் மட்டுமே அணியுடன் பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

16 பேர் கொண்ட அணி:

1. பெத்தும் நிஸ்ஸங்க

2. அவிஷ்க பெர்னாண்டோ

3. கமில் மிஷாரா

4. குசல் மெண்டிஸ் – கேப்டன்

5. பவன் ரத்நாயக்க

6. சஹான் ஆராச்சிகே

7. கமிந்து மெண்டிஸ்

8. ஜனித் லியனகே

9. தசுன் ஷானக

10. துனித் வெல்லாலகே

11. மகேஷ் தீக்ஷன

12. சசிந்து கொலம்பகே

13. துஷ்மந்த சமீர

14. அசித்த பெர்னாண்டோ

15. தில்ஷான் மதுஷங்க

16. ஏஷான் மலிங்க

நிஸ்ஸங்க உடல்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே அவர் அணியுடன் பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் – ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!

மே 16, 2026
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கும் மீண்டும் விளக்கமறியல்

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டுத் தொகுதியில் தீ விபத்து

ஜூலை 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

ஜூலை 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube