Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 வெளிநாட்டவர்கள் கைது

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையில் சட்டவிரோத இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 வெளிநாட்டவர்கள் இலங்கை பொலிசாரினால் இன்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த சிலர் கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணையவழி சூதாட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தலங்கம பொலிஸாரினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடுவலை நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு அதிகாரிகள் இணைந்து குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, வீட்டில் தங்கியிருந்த 22 முதல் 51 வயதுக்குட்பட்ட 8 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து 6 கணினிகள், 39 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்று கையொப்பமிட்டார்!

ஜூன் 4, 2026
இலங்கைதொழில்நுட்பம்

கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு

அக்டோபர் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு பெண்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் 3 வருடங்களின் பின்னர் கைது!

மே 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube