Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – வெள்ளிக்கிழமை கையளிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) நாடாளுமன்றத்தில் கையளிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நேற்று (06) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

இதற்கு பதிலளித்த சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரேரணை கையளிக்கப்பட்ட பின்னர் அதனை தாமதமின்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பிரேரணை கையளிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் முதல் நாடாளுமன்ற வாரத்திலேயே அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும குறித்து வெளியான அறிவிப்பு!

மே 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

72 பேரை பலி கொண்ட தீ விபத்து… சிக்கலில் 11 வயது சிறுவன்

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த அரசியல் காட்சிகள் இணக்கம்!

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஜூன் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube