Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒக்டோபர் இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தற்போதைய எரிபொருள் விலைகளை ஒக்டோபர் மாத இறுதி வரை தொடர முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்  தலைவர் டி.ஜே. ராஜகருண, நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், தற்போதைய நிலையில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் ஏற்படுவதற்கு தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தமது விநியோகத்தை குறைத்துள்ளமை காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய நிலைமை ஏற்படக்கூடிய சுமார் 62 பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளுக்கு மேலதிகமாக எரிபொருள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் CPC தலைவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற பதற்றத்துடன் நீண்ட வரிசைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும், தனியார் நிறுவனங்களின் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அருகிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிலையங்களைப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யத் தாக்குதல்: மின்சார விநியோகம் பாதிப்பு

அக்டோபர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதுக்க – மெதகேவத்த கல்கந்த பகுதியில் இயங்கிய சூதாட்ட விடுதி பொலிஸாரினால் முற்றுகை!

மே 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; நபர் உயிரிழப்பு!

ஜூலை 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறைமை விரைவில் அறிமுகம்

ஆகஸ்ட் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube