Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கேரியாவில் ‘ரன் மல்லி’ கைது – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

அக்டோபர் 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவருமான ‘ரன் மல்லி’ என அழைக்கப்படும் சரித் சந்தகல் பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: 19 பேர் நீக்கம்

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

Open Papers’ மூலம் வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

அக்டோபர் 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

ஜூன் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027ஆம் ஆண்டில் 15 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.6,000 பாடசாலை உபகரணக் கொடுப்பனவு

அக்டோபர் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube