Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்

#தேரர்கள் #நடைபேரணி #ஜனாதிபதிசெயலகம் #வாகனநெரிசல் #கொழும்பு #இலங்கை #ColomboTraffic #SriLankaNews #PresidentialSecretariat #TrafficUpdate #MonksMarch #BreakingNews #LatestNews #NewsUpdate

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது.

 

பேரணி காரணமாக அதிகளவான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அதேநேரம் இந்த பேரணி காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

நடைபேரணியில் நூற்றுக் கணக்கான தேரர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலதா மாளிகையின் வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி இன்று கொழும்பில் நிறைவடைகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

6 வயது சிறுவன் பாதுகாப்பற்ற குளத்தில் விழுந்து உயிரிழப்பு

செப்டம்பர் 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் வீழ்ச்சி!

ஜூன் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமலிச்சரவை பத்திரம்

ஜூலை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் – நளிந்த ஜயதிஸ்ஸ

செப்டம்பர் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube