Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரகம பகுதியில் இ.போ.ச பஸ் மோதியதில் பெண்ணொருவர் பலி

அக்டோபர் 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பண்டாரகம – களுத்துறை வீதியில், கல்துடே பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நேற்று (10) பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிய பின்னர் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவரின் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதி ரி20 போட்டியில் புவனேஷ்வர் குமார்!

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு

செப்டம்பர் 1, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பன் விழாவில் ஜனாதிபதி அனுராவுக்கு “கம்பன் புகழ் ” விருது!

மே 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து மோதியதில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

ஆகஸ்ட் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube