Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது!

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை (12) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொஸ்பேட் ஏற்றுமதியை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக, அந்த நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த நிறுவனங்கள் பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சாமர சம்பத் தசநாயக்க ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி என்பவரும் இந்த விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் – அஜித் மான்னப்பெரும

ஆகஸ்ட் 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நண்பனுக்கு 28 கோடி ரூபாய் சொத்தை எழுதிவைத்த 19 வயது இளைஞன்!

ஜூலை 14, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் வரட்சியான வானிலை!

ஜூலை 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் 27,300 மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

ஜூன் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube