Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 49 பேர் காயம்

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் கராச்சியிலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த ரெஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்ததுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (13) அதிகாலை ஷேர் ஷா ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் முல்தானில் உள்ள நிஷ்தார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ரயில் விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

மே 28, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைபிடிக்கப்பட்ட பேரறிவாளன் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு !

ஏப்ரல் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு

மே 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்!

ஆகஸ்ட் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube