Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#மண்சரிவுஎச்சரிக்கை #சீரற்றகாலநிலை #தேசியகட்டிடஆராய்ச்சிநிறுவனம் #மண்சரிவுமுன்னெச்சரிக்கை #இலங்கைவானிலை #அனர்த்தஎச்சரிக்கை #இயற்கைஅனர்த்தம் #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #BreakingNews #SriLankaWeather #LandslideWarning #SriLankaNews

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களின் பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

 

இந்த அறிவித்தல் இன்று (14) மாலை 4:00 மணி முதல் நாளை (15) மாலை 4:00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எச்சரிக்கை மட்டம் 2 – அதவதானம் (செம்மஞ்சள்)

 

நுவரெலியா மாவட்டத்தில் – மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நில்தண்டஹின்ன

 

இரத்தினபுரி மாவட்டத்தில் – பலங்கொடை மற்றும் கொாலொன்ன.

 

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் (மஞ்சள்)

 

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் – கட்டுவான மற்றும் வலஸ்முல்ல.

 

களுத்துறை மாவட்டத்தில் – பாலிந்தநுவர, வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்ஹல.

 

கண்டி மாவட்டத்தில் – தும்பனே மற்றும் ஹதரலியத்த.

 

கேகாலை மாவட்டத்தில் – கேகாலை, ரம்புக்கனை, தெஹிஓவிட்ட, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை, வரகாப்பொல, ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க.

 

மாத்தளை மாவட்டத்தில் – அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை மற்றும் மாத்தளை.

 

மாத்தறை மாவட்டத்தில் – முலட்டியன, அத்துரலிய மற்றும் பஸ்கொட.

 

இரத்தினபுரி மாவட்டத்தில் – களவானை, வெலிகேபொல, அயகம, எஹெலியகொட, நிவித்திகலை, இரத்தினபுரி, இம்புல்பே, குருவிட்ட மற்றும் எலபாத.

 

பலத்த மழை காரணமாக மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு அபாயங்கள் குறித்து தீவிர அவதானத்துடன் இருக்குமாறும், அவசர காலத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மூன்று நாட்களுக்குள் 3.5 இலட்சம் லிட்ரோ எரிவாயு …

அக்டோபர் 23, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கையில் சர்வதேச தர கால்பந்து அரங்கம் அமைக்க FIFA ஆதரவு!

ஜூன் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களிடம் பரவும் ஒருவகை வைரஸ் நோய் தொற்று!

மே 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

ஆகஸ்ட் 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube