Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

ஆவணி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

களனி ஆற்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மாயமான இளைஞரின் சடலத்தை கண்டெடுப்பதற்கான தேடுதல் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) 2ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று சனிக்கிழமை (29) முல்லேரியா, பொக்குணுகொட பகுதியில் வைத்து களனி ஆற்றில் நீராடச் சென்றபோதே குறித்த இளைஞர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி மாயமானவர் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லேரியா பொலிஸார் மற்றும் பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து சனிக்கிழமை முதல் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், இதுவரை குறித்த இளைஞரின் சடலத்தை கண்டெடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி…

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவருக்கு 750000 அபராதம்

புரட்டாதி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி முறைகேடு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நபர்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube