Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரிஷ்’ ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலை!

அக்டோபர் 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் நாமல் ராஜபக்‌ஷ பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்த வழக்கில், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த நமீதா – வட மாகாண சுற்றுலாப் பணியகத்திற்கு வருகை

அக்டோபர் 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் உச்சத்தை எட்டிய எரிபொருள் விலை

செப்டம்பர் 5, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

ஏப்ரல் 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube