Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (21) புதன்கிழமை காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் 3 மணி வரை 42 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ஹரிஸ்பத்து – பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, மெதவெல, கோனிகொட, பல்கும்புர, இடமேகம, ஆரம்பேகம, போதொட்ட, படுகொட, தித்தெனிய, வடகொட, ஹதெனிய, பொக்காவல, வலதென்ன, கல்லென தோட்டம், கலகெதர, மாவத்தகம, பரகஹதெனிய, யடிவில, மில்லவ மற்றும் பிலஸ்ஸ உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.

நீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைப்பதற்காக, முன்கூட்டியே தேவையான அளவு நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், சேமிக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் இருந்து விலகும் பெத்தும் நிஸ்ஸங்க!

ஜூன் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நானுஓயா கார்லிபேக் பகுதியில் வெள்ளப்பெருக்கு!

அக்டோபர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு – உதய கம்மன்பில

ஜூலை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு: நால்வர் கைது

அக்டோபர் 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube