Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் எச்சரிக்கை!

#பலத்தமின்னல் #அம்பர்எச்சரிக்கை #இடியுடன்_கூடிய_மழை #வானிலைஎச்சரிக்கை #வளிமண்டலவியல்திணைக்களம் #இலங்கை #வானிலைஅறிவிப்பு #மழைஎச்சரிக்கை #LightningAlert #AmberWarning #WeatherAlert #SriLankaWeather #Thunderstorm #BreakingNews #SriLankaNews #TamilNews #LatestNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்


மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (21) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (22) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களின் பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திறந்தவெளிகள், உயரமான மரங்கள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட மாட்டாது

ஆகஸ்ட் 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரான்சில் வெடித்த கலவரங்கள் – ஊரடங்கு உத்தரவு அமுல்

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌர்ணமி தினத்தையொட்டி ஹட்டன் அஞ்சல் அலுவலகத்தில் இன்று அன்னதானம்!

ஜூன் 28, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!

செப்டம்பர் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube