Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இணையவழி வர்த்தகம் மூலம் பண மோசடி: 26 வயது இளைஞர் கைது!

#இணையவழிபணமோசடி #ஆன்லைன்மோசடி #டெலிகிராம் #சைபர்குற்றம் #இளைஞர்கைது #பணமோசடி #கணினிகுற்றவியல் #இலங்கைசெய்திகள் #OnlineScam #OnlineFraud #TelegramScam #CyberCrime #SriLankaPolice #SriLankaNews #BreakingNews #CrimeNews #TamilNews #LatestNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இணையவழி வர்த்தகம் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெலிகிராம் சமூக வலைத்தளத்தின் ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழி வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி, 151,000 ரூபாவைச் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்து மோசடி செய்ததாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இணையவழி வர்த்தகம் மூலம் 13,507,220 ரூபா வரை சம்பாதிக்க முடியும் எனக் கூறி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மோசடியில் தொடர்புபட்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் தொடர்பில் கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க அரசின் 03 முக்கிய இணையதளங்களில் OpenAI நிறுவனத்தின் AI Agent-கள் தன்னிச்சையாக ஊடுருவ முயற்சி

செப்டம்பர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி புள்ளிகள் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்!

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

மே 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் பூதவுடல் நல்லடக்கம்!

மே 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube