Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் – விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம்!

அக்டோபர் 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட குழுவினரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எயார்பஸ் ஊழல் தொடர்பான மின்னஞ்சல்கள் மீட்பு : நாமலுக்கு எதிரான ஆதாரங்கள்?

செப்டம்பர் 17, 2026
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகரை விடுதலை செய்ய கோரிக்கை – ரவிகரன் வலியுறுத்தல்

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் பொசன் வாழ்த்துச் செய்தி!

ஜூன் 29, 2026
இலங்கைவானிலை

பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஆகஸ்ட் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube