Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை வைத்தியசாலை அருகே கோர விபத்து!

#BadullaAccident #SriLankaNews #BreakingNews #RoadAccident #Badulla #Bandarawela #AccidentUpdate #TrafficNews #FourVehicleCollision #SriLankaUpdates #பதுளை #விபத்துச்செய்தி #வீதிவிபத்து #இலங்கைசெய்திகள் #போக்குவரத்துச்செய்திகள் #உடனடிச்செய்திகள்

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில், பதுளை போதனா வைத்தியசாலைக்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று, இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் கெப் ரக வாகனம் ஆகிய நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியொன்றில் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரும், மற்றுமொரு முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காலை 9.15 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கெப் ரக வாகனமும் குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சரிவான வீதியில் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் மீது மோதியுள்ளது.

இதனால் ஒரு முச்சக்கர வண்டி முன்னோக்கித் தள்ளப்பட்டு கெப் ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் – டொனால்ட் ட்ரம்ப்!

மே 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழையுடன் அதிகரிக்கும் டெங்கு அபாயம்

அக்டோபர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனமல்விலயில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

செப்டம்பர் 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சவூதி அரேபிய விமான நிலையத் தாக்குதல் – உயிரிழப்பு இரண்டாக அதிகரிப்பு

அக்டோபர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube