Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

QR|Quicktamilnews|parliment

வைகாசி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நீடித்து வரும் மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 2026 மார்ச் மாத நடுப்பகுதியில் எரிபொருள் விநியோகத்திற்கான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எரிபொருள் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த QR முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.

எரிபொருள் நுகர்வைக் மேலாண்மை செய்யவும், அதனைக் குறைக்கவும் இந்த முறைமை மேலும் தொடரும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

ஜெய்லர் 2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி இதோ!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் வருணவின் சகா போதைப்பொருளுடன் கைது!

ஆடி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 மீற்றர் வரை உயர்ந்த கடல் படுகை!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube