Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

போர் மீண்டும் வெடிக்கும் அச்சம்; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 117.37 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலையாகும்.

அதேவேளை, அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலையும் பீப்பாய் ஒன்றுக்கு 103 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான அதிகபட்ச விலையாகும்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த கவலைகள் சர்வதேச எரிசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எண்ணெய் விலைகளில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பு, எரிபொருள் செலவுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குடு ரொஷான் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிரான் அலஸ் உள்ளிட்டோரை கைது செய்யத் தடை

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Gov pay” போலி இணையத்தளம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

செப்டம்பர் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube