Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்களுக்கும் மாநகரசபை அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல்!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(25) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியாக்கிரகப் போராட்ட பகுதியில் தேரர்களால் நிறுவப்பட்டிருந்த பௌத்தக் கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் முயற்சித்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறும் அல்லது அவற்றுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறும் பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் தேரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இல்லையெனில், அவற்றைத் தாங்களே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தேரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாநகர சபை அதிகாரிகள் சில பதாகைகளை அகற்றியபோதிலும், அங்கிருந்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றை மீண்டும் நிறுவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்லடி வேலூரில் திடீர் தீ விபத்து!

ஜூன் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல பகுதிகளுக்கு 100 மிமீ அதிக பலத்த மழை

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த இந்திய பிரஜையின் சடலம் நல்லடக்கம்

செப்டம்பர் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube