Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்குப் பல புதிய திட்டங்கள்

#சுற்றுலாத்துறை #சுற்றுலாத்துறைமேம்பாடு #புதியதிட்டங்கள் #இலங்கைசுற்றுலா #சுற்றுலாத்துறைவளர்ச்சி #சுற்றுலாபயணிகள் #இலங்கை #SriLankaTourism #TourismDevelopment #TourismIndustry #NewProjects #TourismPromotion #TravelSriLanka #TourismNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுற்றுலா அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றங்களை இதன்போது தனித்தனியாக ஆராய்ந்த ஜனாதிபதி, அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒல்லாந்து துறைமுகம் சார்ந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாத்துச் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

கடல்வழிச் சுற்றுலாத் துறையை (Marine Tourism) மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கிச் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதி வசதிகளை வழங்கும் பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் கைது

செப்டம்பர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெரோயினுடன் ஐவர் கைது

ஆகஸ்ட் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வீதிதோறும் மின்விளக்கு” திட்டம் சக்திபுரத்தில் ஆரம்பம்

செப்டம்பர் 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தியதலாவ–யாழ் பேருந்து விபத்து!

ஜூன் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube