Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

#மனிதஉரிமைகள்கண்காணிப்பகம் #மனிதஉரிமைகள் #ஒழுங்கமைக்கப்பட்டகுற்றம் #சட்டமூலம் #இலங்கை #மனிதஉரிமைமீறல் #தடுப்புக்காவல் #சித்திரவதை #HumanRightsWatch #SriLanka #HumanRights #BreakingNews #TamilNews #LatestNews

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலமானது தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியும், குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின்றியும் நபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு இச்சட்டமூலம் வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கு அனுமதியளிப்பதன் மூலம் சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.

இச்சட்டம் தற்போதுள்ள வடிவில் நிறைவேற்றப்பட்டால், இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த கடுமையான சட்டங்களினால் ஏற்பட்டதைப் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் காட்டுயானைகள் அட்டகாசம் – வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் களவிஜயம்

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசேட அறிவிப்பு!

ஜூலை 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெற்றிகரமாக மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா

அக்டோபர் 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube