Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

தங்கத்தால் ஜொலிக்கும் புதிய நடைபாதை

#தங்கநடைபாதை #புதியநடைபாதை #தங்கம் #அழகியகட்டமைப்பு #புதியஅபிவிருத்தி #GoldWalkway #GoldenPath #AmazingArchitecture #ViralNews #Trending #TamilNews #LatestNews

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

துபாய் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 24 காரட் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட புதிய நடைபாதை ஒன்றை இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க துபாய் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

துபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க டேரா பகுதியில் அமைந்துள்ள ‘துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ வளாகத்தில் இந்த நடைபாதை அமையவுள்ளது.

இந்த பிரம்மாண்ட வணிகப் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட தங்க நகை வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்படும் மிக நீளமான தங்க நடைபாதை என்று துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் அழைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், புதிய இந்தச் தங்க நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கம் பதித்த பாதையில் நடக்கும் ஒரு தனித்துவமான ஆடம்பர அனுபவத்தை வழங்குவதும், உலகளாவிய தங்க வர்த்தக மையமாக துபாயின் நிலையை மேலும் வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஜிபூட்டி கடற்பகுதியில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்து 109 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

ஆகஸ்ட் 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நெதன்யாகுவின் உரையை புறக்கணித்து வெளியேறிய 75 நாடுகளின் பிரமுகர்கள்

செப்டம்பர் 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சவுதி அரேபியாவில் தாக்குதல்கள்: சர்வதேச எண்ணெய் விலை அதிகரிப்பு

அக்டோபர் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube