Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஜிபூட்டி கடற்பகுதியில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்து 109 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி கடற்கரைக்கு அருகில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 109 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 116க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச குடியேற்ற அமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபர் 8 மற்றும் 9ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஜிபூட்டியிலிருந்து யேமன் நோக்கிப் பயணித்த படகு குஹெரே பகுதிக்கு அருகில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் சுமார் 305 பேர் பயணித்ததாகவும், அவர்களில் 80க்கும் மேற்பட்ட எத்தியோப்பியர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தப் பயணப் பாதை ஆப்பிரிக்கக் கொம்புப் பிராந்தியத்திலிருந்து அரேபிய தீபகற்பத்தை நோக்கிச் செல்லும் குடியேறிகளால் பயன்படுத்தப்படும் ஆபத்தான கடல் வழிகளில் ஒன்றாகும். நெரிசலான படகுகள், கடுமையான வானிலை மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் இத்தகைய பயணங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

உயிர் தப்பியவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

காட்டுத்தீயினால் உயிரிழக்கும் அபூர்வ உயிரினங்கள்

செப்டம்பர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீவிரமடையும் டெங்கு பரவல் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

ஜூன் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிகள்

ஜூலை 16, 2026
உலகம்

விசா காலம் முடிந்த வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்கினால் சட்ட நடவடிக்கை

மே 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube