Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைனில் அரிய மனிதாபிமான நடவடிக்கை – பொதுமக்கள் வெளியேற்றம்!

அக்டோபர் 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள உக்ரைனின் ஒலேஷ்கி நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான அரிய மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போர் நிறுத்த ஏற்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

வெளியேற விரும்பிய பொதுமக்களை அழைத்துச் செல்ல 25 பேருந்துகளும் ஒன்பது அவசர மருத்துவ வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாகப் போர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

எனினும், உக்ரைனின் ஏனைய பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கோய் மீன்களுக்குப் பாலியல் தொல்லை

செப்டம்பர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல்

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

மே 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“முழு நாடுமே ஒன்றாக” என்ற செயற்திட்டத்தினூடாக 748 பேர் போதைப்பொருளுடன் கைது!

மே 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube