Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“முழு நாடுமே ஒன்றாக” என்ற செயற்திட்டத்தினூடாக 748 பேர் போதைப்பொருளுடன் கைது!

Narcotics | Accused | Srilanka | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 748 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 754 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர்புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 256 கிராம் ஹெரோயின், 485 கிராம் ஐஸ், 25 கிராம் கொக்கெய்ன், 03 கிலோகிராம் 822 கிராம் கஞ்சா, 89,712 கஞ்சா செடிகள், 250 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 05 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 302 போதை மாத்திரைகள், 35 கிராம் மதனமோதகம் மற்றும் 44 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் : முதலாவது 20 க்கு 20!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
இலங்கை

கல்விச் சீர்திருத்தம் அவசியம்-சஜித் பிரேமதாச!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி புதைகுழி: மேலும் 7 என்புக்கூடுகள் அகழ்வு!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube