Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளால் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச சதத்தைப் பதிவு செய்து 131 ஓட்டங்களைப் பெற்றார். பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தான் அணியின் பக்கர் சமான் 99 பந்துகளில் 127 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

மே 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது வேதனையளிக்கிறது – கலாநிதி ஆறு.திருமுருகன்

ஜூலை 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு வேலைகளை முறையான தொழிலாக அங்கீகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

ஜூன் 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பை பயணம் நிறைவு!

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube