Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனைக்குடியில் 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 61 வயது நபர் கைது!

நவம்பர் 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அம்பாறை, கல்முனைக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, 6 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையும் கல்முனை சுங்கத் திணைக்கள அலுவலகமும் இணைந்து நேற்று (03) இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, விற்பனைக்காக 94 சிறிய பொதிகளில் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடிப் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டேம் வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்

மே 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாளை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

ஜூலை 20, 2026
இலங்கை

பெல்லன்வில துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

ஜூலை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

மே 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube