Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

நவம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மழை காரணமாக இந்திய அணிக்கான வெற்றி இலக்கு திருத்தப்பட்டு 143 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதனை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

இந்திய அணியின் விராட் கோலி இலக்கை நோக்கிய ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் பங்களித்தார். பந்துவீச்சில் 10 ஓவர்களில் 22 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்றொழிலாளர்கள் அவதானம்

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிசம்பர் – ஏப்ரல் வரை குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகும் – கே.டி. லால்காந்த

செப்டம்பர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு பிணை!

ஜூலை 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

ஜூன் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube