Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனாவுக்கு பிணை

சித்திரை 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கை துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்பு தீர்மானம் 139 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றம்

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 29, 2026
இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

வைகாசி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் நீடிக்கும் பதற்றம்!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube