Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்

#BreakingNews #TamilNews #TechNews #Apple #iPhone #iPhonePrice #Technology #Gadgets #NewsUpdate #SriLanka #இலங்கை #செய்திகள் #அப்பிள் #ஐபோன் #தொழில்நுட்பம்

ஜூலை 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் (Apple) நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது.
உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் (Chip) பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு, ஜப்பானைத் தொடர்ந்து விரைவில் பிற நாடுகளிலும் அமுல்படுத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பிலான அவதூறு பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரகக் கற்களை அகற்றும் இயந்திரம் செயலிழப்பு – நோயாளர்கள் பாதிப்பு !

ஜூன் 21, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற ஸ்பெயின் அணி

ஜூலை 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube