Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாமடு குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நயினாமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயல்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆயிரம் குளங்கள் வேலைத்திட்டத்தில் நயினாமடு குளம் தெரிவுசெய்யப்பட்டு, அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கௌரவ R.H. உபாலி சமரசிங்க தலைமையில் வைபவ ரீதியாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்தக் குளத்தின் புனரமைப்பின் மூலம், அப்பகுதி விவசாயிகள் இரண்டு போக நெற்செய்கையை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் B.A. சரத்சந்திரா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் M. ஜெகதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் T. திலகநாதன், கமநல உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் M. அகிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சாதனை!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுர பள்ளிவாசல் உண்டியல் உடைப்பு!

ஆடி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மோடி

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் விசேட பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube