Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத யாத்திரை தடை எனும் செய்தி பொய்: அமைச்சு மறுப்பு!

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தம்பதீவ மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கான மத யாத்திரைகளை தடை செய்ய தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பிரணாந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை தொழில் அமைச்சு மறுத்துள்ளது.

குறித்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள அமைச்சு, அமைச்சர் இவ்வாறான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில குழுக்களால் நாட்டின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் இவ்வாறான போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான அடிப்படையற்ற மற்றும் தரக்குறைவான பொய்ப் பிரசாரங்களுக்கு தமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சிகிரியாவில் தாக்குதல் சம்பவம் – மூவர் கைது!

ஆனி 14, 2026
இலங்கை

121 வருஷத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே கொலை விவகாரம் – இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, திகதிகள் அறிவிப்பு!

ஆடி 17, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube