Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொஸ்கொடவில் பொலிஸாருக்கு இடையூறு செய்த மூவர் கைது

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காலி – கொழும்பு வீதியின் கொஸ்கொட 72ஆவது மைல் கல் அருகே போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான பதிவு செய்யப்படாத அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த பொலிஸார் முயற்சித்தபோது, சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

பின்னர் குறித்த வாகனத்தின் சாரதி உட்பட மூவர் பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அதிகாரிகளை அச்சுறுத்தி வன்முறையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

300 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் இடைநீக்கம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

ஆடி 6, 2026
இலங்கை

துப்பாக்கி மிரட்டல் விடுத்ததற்காக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube