Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவுக்கு 50% வரி விதிப்பு!

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வாகனங்கள் , பால் மற்றும் மதுபானப் பொருட்கள் மீதான “சீரற்ற நடத்தையை” கண்டிக்கும் வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 50% வரியை விதித்துள்ளார்.

இந்த புதிய வரிகள் 30 நாட்களில் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இருப்பினும், எரிசக்தி, கனிம வளங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிகள் இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த ஒருபக்க நடவடிக்கையானது கனடா – அமெரிக்கா – மெக்சிகோ ஒப்பந்தத்தை மீறுவதாகவும், கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பான வர்த்தக முரண்பாடுகளே இந்த புதிய வரி விதிப்புக்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓகஸ்ட் மாத லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு பெண்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் 3 வருடங்களின் பின்னர் கைது!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

50 ஆண்டுகளாக தனியார் பஸ்களையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் – கெமுனு விஜயரத்ன

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube