Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷ மனு தள்ளுபடி!

ஆடி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணம்வெளிப்படுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் தனது மீது தொடரப்பட்ட வழக்கில் உள்ள “சதி” குற்றச்சாட்டை தொடர முடியாது என தீர்ப்பு வழங்குமாறு யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், நீதிபதிகள் அமல் ரணராஜா மற்றும் டாக்டர் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனுவை உயர்நீதிமன்றிற்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

ஆடி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

எல்லையில் லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து; சாரதி படுகாயம்!

ஆவணி 4, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

வைகாசி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube