Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாஜக தலைமையகத்தில் SLPP பிரதிநிதிகள் சந்திப்பு!

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ஜி. காசிலிங்கம், இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வெளிநாட்டு விவகாரப் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் விஜய் சௌதாய்வாலேவை புதுடெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் பயனுள்ள பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X சமூக ஊடகப் பதிவில், இரு கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் ஆழப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் (டாக்டர்) அசீர்வாதம் ஆச்சாரி வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றியைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்திலும் இரு கட்சிகளுக்கிடையிலான தொடர்ச்சியான தொடர்புகள் நீடிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸ , நிசல செவன பொது மயான துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அனுரவிற்கு 75.5 சதவீத மக்கள் ஆதரவு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு 71 ஆயிரத்தை கடந்தது!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube