Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் எம்.பி. சுமந்திரன் இடையே சந்திப்பு

#MKStalin #DMK #Sumanthiran #Meeting #PoliticalMeeting #TamilPolitics #SriLanka #India #TamilNews #BreakingNews #NewsUpdate #Politics #DMKLeader #IndoLanka #LatestNews

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் புதன்கிழமை சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை (இன்று) 22 காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த தலைவருமான எம்.ஏ.சுமந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச சுற்றுலா விசா!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும குறித்து வெளியான அறிவிப்பு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பம்பலப்பிட்டியில் புகையிரத விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube