Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2023 முதல் 715 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெளியேற்றம் – CID அதிர்ச்சி தகவல்!

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், இலங்கையிலிருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிதி வெளியேற்றம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
இலங்கை

கொழும்பில் எதிர்க்கட்சிகள் சத்தியாகிரகம்!

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் லாகூரில் பயிற்சி மையத்தின் கூரை இடிந்து 14 மாணவர்கள் பலி!

ஆடி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube