Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோப் குழு முன்னிலையில் ஆஜராக திறைசேரி செயலாளர் மறுப்பு

சித்திரை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கோப் குழு (COPE) முன்னிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆஜராக முடியாது என திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில், திட்டமிட்டபடி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என திறைசேரி செயலாளரிடமிருந்து இன்று புதன்கிழமை கடிதம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இணையத்தள நிதித் திருட்டு (Cyber theft) சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு, இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தீர்மானித்ததுடன், அவர்களை நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு பணித்திருந்தது.

குறித்த நிதிக் கொள்ளை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில், திறைசேரி செயலாளர் தனது இயலாமையை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

யூடியூப் காணொளிகளுக்கு ‘லைக்’ செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் – போலி குறுஞ்செய்திகள்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓமந்தையில் புத்தர் சிலையை நிறுவி காணியை ஆக்கிரமிக்க முயற்சி – கஜேந்திரகுமார் எம்பி

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது பாடசாலை மாணவன், சமனலவெவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஐப்பசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடனான எலும்புக்கூடு!

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube