Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது பாடசாலை மாணவன், சமனலவெவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஐப்பசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மொனராகலை பகுதியிலிருந்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்காகக் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்கள் குழுவொன்றைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவன், சமனலவெவ பகுதியில் நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் குழு கூரகல புண்ணிய பூமியை வழிபடச் செல்லும் வழியில், சமனலவெவ நீர்த்தேக்கத்தைப் பார்வையிடுவதற்காக வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, மூன்று மாணவர்கள் நீராடும் நோக்கில் நீர் வெளியேறும் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கீழே இறங்கிய வேளையில், ஒரு மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாளிக்காவத்தையில் துப்பாக்கிச்சூடு

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘எல் நினோ’ தாக்கத்தால் மீன் விலை உயர்வு?

புரட்டாதி 2, 2026
இலங்கை

வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி; 3 சாரதிகள் கைது!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இணைவு!

புரட்டாதி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube