Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பாடசாலைகளில் 2 ஆம் கல்வித் தவணை நிறைவு

ஆடி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வித் தவணை இன்று (24) நிறைவடைவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் கல்வித் தவணையின் முதற்கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் கல்வித் தவணை ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும், அப்பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வித் தவணையின் முதற்கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டண திருத்தம் வேண்டும் – இல்லை என்றால் மானியம் வேண்டும்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 3 ஆம் திகதி!

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube