Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சுகததாச நீச்சல் தடாகத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின் நவீன வசதிகள்!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தின் நீச்சல் தடாகத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய மின்னணு நேரக் கணிப்பு முறைமை (Electronic Timing System) உள்ளிட்ட சர்வதேசத் தரத்திலான நவீன விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட இந்த வசதிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பிரதி அமைச்சர் சுஹத் திலகரத்ன ஆகியோர் இன்று (24) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

பழைய உபகரணங்களுக்குப் பதிலாக, சர்வதேசத் தரத்திலான மின்னணு நேரக் கணிப்பு முறைமை, தொடு உணர் பலகை (Touch Pad System), டிஜிட்டல் திரைப் பலகை (Digital Display Board) மற்றும் ஆரம்பக் கட்டைகள் (Starting Blocks) ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

இந்த நவீன வசதிகள் போட்டிகளின் நேரக் கணிப்பை மேலும் துல்லியமாக்குவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் நீச்சல் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேசத் தரத்திலான பயிற்சி மற்றும் போட்டி அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம்!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக இந்திய வீட்டுத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தானசாலைகளில் பிளாஸ்டிக், பொலித்தீன்களுக்கு தடை!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெமட்டகொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube