Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

கோட்டை காலி முகத்துவாரம் வர்த்தக மையத்திற்கு அருகே சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

ஆடி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வரி செலுத்தாமல்  இலங்கைக்குக் கொண்டுவந்த 9,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி முகத்துவாரம் வர்த்தக மைய வளாகத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில்  கோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு இன்று முதல் அமுல்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கடத்த முயற்சித்த 21 வயது இளைஞன் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீயணைப்பு சேவைத் தொடர்பிலக்கத்தில் கோளாறு – அவசர தீ விபத்துகளை அறிவிக்க 117 அழையுங்கள்!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதிகளில் ஹெட்போன், இயர்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube