Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் வன அழிப்பு: 9 பேர் கைது!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அக்கராயன் பாதுகாப்பு வனப்பகுதியை சட்டவிரோதமாக அழித்த சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கம்பன் பகுதியில் உள்ள பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று (24) பகல் JCB இயந்திரம் பயன்படுத்தி வனப்பகுதி அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, வனப்பகுதியை அழித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்களையும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட JCB இயந்திரத்தையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, சந்தேகநபர்கள் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களைத் தாக்கி துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் மீட்பு!

வைகாசி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான 50% வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube