Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 1996 முதல் 1998 வரைக்கும் பின்னர் 2011 முதல் 2012 வரை இலங்கை கிரிக்கெட் தலைவராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிரிக்கெட் நிர்வாகியாக மட்டுமன்றி, தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் உபாலி தர்மதாச அறியப்பட்டவர். இலங்கை விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சமூகத்தினர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதிச் சடங்குகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் உற்சவங்களுக்கு பிளாஸ்டிக் கட்டுப்பாடு

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

வைகாசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube