Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

20 கிலோகிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருளைக் கடத்தி வந்த ஒருவர் கைது!

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 20 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஹஷீஷ்’ போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற 27 வயதுடைய கனடா நாட்டவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 201.89 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓவியராக பணிபுரியும் குறித்த சந்தேகநபர், கனடாவின் டொரன்ரோவிலிருந்து கட்டார் நாட்டின் தோஹா வழியாக கட்டார் ஏர்வேஸ் QR662 எனும் வானூர்தி சேவையின் மூலம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, பயணப் பொதிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 பழுப்பு நிறக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

சோதனையின் முடிவில் இவை அனைத்தும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவற்றின் மொத்த நிறை 20.117 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் 500 ஓட்டங்களை பெற்று குசல் மெண்டிஸ் சாதனை!

சித்திரை 27, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2ஆவது முறையாக கிண்ணத்தை தன்வசப்படுத்திக்கொண்டது ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் !

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நபர்!

வைகாசி 31, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் – லெஜெண்ட் சரவணன்

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube