Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இத்தாலியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 இலட்சம் பெறுமதியான 64 புறாக்கள் சுங்கத்தால் பறிமுதல்!

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ரூ.34,31,400 பெறுமதியான 64 புறாக்களுடன் இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகள் வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்ற இருவரை சோதனையிட்டபோது, அவர்களது ஆறு பயணப்பொதிகளுக்குள் சிறிய இரும்புக் கூண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய செல்லப்பிராணி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவராகும். அவர்கள் புறாக்களை இத்தாலியில் கொள்வனவு செய்து துபாய் வழியாக இலங்கைக்கு கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புறாக்களை மீண்டும் இத்தாலிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவு

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube