Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

வைரலாகும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

#ViswanathAndSons #ViralNews #TrendingNow #SocialMediaTrend #ViralVideo #InternetTrend #LatestUpdate #TrendingNews #EntertainmentUpdate #MustWatch

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு தற்போது விளம்பரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, படத்தின் ட்ரைலர் எதிர்வரும் ஒகஸ்ட் 2-ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில், 40 வயதைக் கடந்த சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான ‘சஞ்சய் விஸ்வநாத்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ட்ரைலர் வெளியீட்டுத் திகதி தொடர்பாகப் படக்குழுவினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு!

வைகாசி 19, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் நவம்பர் 9

ஆடி 27, 2026
இந்தியாவிளையாட்டு

குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

ஆனி 1, 2026
இந்தியாவிளையாட்டு

சென்னை அணியின் அடுத்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் – அதிரடியாக மாற்றப்பட்ட மைதானம்!

சித்திரை 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube